Sunday, 21 August 2016

நீ..
இல்லாத காலைப் பொழுதுகள்

அப்பா என அழைத்து
காலை வணக்கம் சொல்லும்
இளம் சூரியனாய்
எப்போதும்
என்னுள்

அந்த இந்திர ஜாலத்துக்காய்
காத்து கிடக்கிறேன்

No comments:

Post a Comment