Friday, 12 August 2016

அல்ப்ஸ் மலைகளின் அரசி




அல்ப்ஸ்
மலைகளின் அரசி
அழகின் சிரிப்பு
திசைகள் தொறும் சிலிர்ப்பு

பனி நுனி தழுவி
மகிழ்வினில் ஆடி
எழில் மிகு பொழுதில்

நானும் மகனுமாய்
சிகரங்கள் தொட்டோம்

சென்ற ஆண்டில்
முகில்கள் உலாவும்
ஒரு மாலைப் பொழுதில்

சுவிஸின் முகடு முட்ட
எட்டுத்திக்கும் குளிர் வாடை
காற்றாய்

No comments:

Post a Comment