என் செல்ல மகளின் 26வது பிறந்த நாள் இன்று 17.04.2016
என் கனவுககளை
சுமந்து நின்றவள்
நினைவாய் நிழலாய்
எப்போதும் என்னுள்
ஒவ்வோரு பிறந்த நாளிலும்
உன் சிரிப்பிலும் சந்தோசத்திலும்
மயங்கிக் கிடக்கும் நான்
நீ இன்றிருந்தால்.....
உன்னைக் காண
ஏங்குகிறேன்
எப்படியிருப்பாய்
என்ன செய்வாய்
உன் சொல்லில்
செயலில்
மகிழ்ந்து கிடந்த
நாட்களை
நினைந்து
நினைந்து
உன்னுள் நான்
என் கனவுககளை
சுமந்து நின்றவள்
நினைவாய் நிழலாய்
எப்போதும் என்னுள்
ஒவ்வோரு பிறந்த நாளிலும்
உன் சிரிப்பிலும் சந்தோசத்திலும்
மயங்கிக் கிடக்கும் நான்
நீ இன்றிருந்தால்.....
உன்னைக் காண
ஏங்குகிறேன்
எப்படியிருப்பாய்
என்ன செய்வாய்

செயலில்
மகிழ்ந்து கிடந்த
நாட்களை
நினைந்து
நினைந்து
உன்னுள் நான்
No comments:
Post a Comment