Sunday, 21 August 2016

நீ
இல்லாத
ஊரில்

நீள நடக்கிறேன்
உன் நினைவுகள்
சுமந்து

பனியிலும்
மழையிலும்
உன் பால் முகம்
காண
துடிக்கிறேன்

ஒரு தரமேனும்
பார்த்திட
வருவாயா
என
மனமேங்குகிற
நாட்களிவை

No comments:

Post a Comment