நீ
இல்லாத
மாலைப் பொழுது
துவிச்சக்கர வண்டி சுமந்து வர
டேய் அப்பா என
என் மடிமீது தாவி விழும்
அந்த கணங்கள்
சிரித்து சிணுங்கி
செல்லம் பொழியும் தருணங்கள்
இல்லாத
மாலைப் பொழுது
துவிச்சக்கர வண்டி சுமந்து வர
டேய் அப்பா என
என் மடிமீது தாவி விழும்
அந்த கணங்கள்
சிரித்து சிணுங்கி
செல்லம் பொழியும் தருணங்கள்
No comments:
Post a Comment