Friday, 26 May 2023

வானத்திலிருந்து வந்தவர்கள்

 


வானத்திலிருந்து வந்தவர்கள்

ஏறி வந்த ஏணியை மறந்து
எகிறிக் குதிக்கும்
அதி மேதா விலாசம் காட்டும்
அறிவு ஜீவிதப் புனைவு
திண்ணையை மறந்து
விண்ணாணம் பேசும்
எல்லாம் தெரிந்தவர்கள் போன்ற
கதையாடல்கள்
கதைத்து கதைத்தே
காதைத் திருகி எறியும்
திருகு தாளக் கோமாளிகளின்
கால(னிய)நீக்க கருத்து திணிப்பு

No comments:

Post a Comment