என் படைப்புகள் எங்கள் மண்ணிலிருந்த்து வேர் கொண்டவை.
பசுமையின் படர்ச்சி
உலகின் உயிர்ப்பை
உரக்கச் சொல்லும்
நடக்க நடக்க என்னோடு
இணைந்து மகிழும்
இயற்கை அன்னை
முந்திச் சென்ற சிரிப்பில்
பார்த்து பார்த்து
சுவைக்க சுவைக்க
சொல்லில் அடங்கா
அழகின் சிலிர்ப்பு
No comments:
Post a Comment