என் படைப்புகள் எங்கள் மண்ணிலிருந்த்து வேர் கொண்டவை.
ஏறி வந்த ஏணியை
எட்டி உதைத்து
மேலே போய்
எள்ளி நகையாடல்
கால நீக்கம்
கடந்த காலத்தை மறந்து
உண்மையை மறைத்து
பொய்மைக் கோலத்தில்
புழுகு மூட்டை
அவிழ்ப்பாய்
No comments:
Post a Comment