நம்மவர்களை நாம் அறிவோம்
சேனையூர் மத்திய கல்லூரியிலிருந்து வைத்தியத் துறையில் முதல் பட்டம் பெற்ற
திரு.Dr.நோயல் பிரதீபன் சோமசுந்தரம்
சேனையூர் மத்திய கல்லூரியிலிருந்து முதன்முறை வைத்தியத் துறையில் பட்டம் பெற்றவர் .
மூதூரின் மூத்த தமிழ் குடி மரபிலும் மட்டக்களப்பு குருமண்வெளி தொன்மைக் குடி வழி மரபில் இணைந்த திருமிகு சோமசுந்தரம் மங்களநாயகம் தம்பதிகளின் புதல்வர்.
இன்று சர்வதேச அளவில் மூதூருக்கு பெருமை சேர்த்திருக்கும் மருத்துவ அறிவியல் சார்ந்த கல்வியாளர்.
இவர் பற்றி ஆங்கில இணையத் தளம் ஒன்று இப்படிக் கூறுகிறது.
''Dr Noel Somasundaram has more than 100 publications in the field of diabetes, endocrinology and metabolism. He is the editor of Clinical Diabetology a handbook for diabetes management and has chapters in fifteen textbooks including Oxford Desktop Reference in Endocrinology and International Textbook for Diabetes. He has been Principal investigator in many international studies including the EMPAREG study.
He was former Consultant Endocrinologist at National Hospital of Sri Lanka, which is the tertiary referral centre for Sri Lanka. His pioneering work includes introduction of comprehensive care for patients with diabetes, obesity, pituitary tumours and craniopharyngioma, introduction of hormone testing and catheter studies for complex endocrine disorders to Sri Lanka. He has served as the chairman of the Specialty board in Endocrinology, Post Graduate Institute of Medicine and for guideline committees in Diabetes, Obesity, Thyroid, Sodium disorders, non-alcoholic fatty liver disease and Cushing syndrome.
He graduated (with honours) from the University of Jaffna and subsequently trained in Endocrine Unit of St Bartholomew’s Hospital, London prior to being board certified as Endocrinologist by the Post Graduate Institute of Medicine, University of Colombo"
மருத்துவத் துறையில் இன்று பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருக்கும் சர்க்கரை வியாதி (டயபற்றிக்) துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற நோயல் அவர்கள் உலகின் பல நாடுகளிலும் நடை பெறும் அத் துறை சார்ந்த ஆராய்ச்சி மகா நாடுகளில் பல புதிய அணுகு முறைகளை அறிமுகப் படுத்தியதோடு அவர்களின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்